நவராத்திரி, வேல், காபி வித் காதல் – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 2) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவி
காலை 09:30 – சுந்தரபாண்டியன்
மதியம் 03:00 – ரோமியோ ஜுலியட்
மாலை 06:30 – அண்ணாத்த
இரவு 09:30 – தானா சேர்ந்த கூட்டம்

கே டிவி
காலை 10:00 – வல்லவன்
மதியம் 01:00 – பொட்டு
மாலை 04:00 – சிவப்பதிகாரம்
இரவு 07:00 – மனம் கொத்திப் பறவை
இரவு 10:30 – மயக்கம் என்ன?

விஜய் டிவி
மாலை 03:00 – விக்ரம் (2022)

கலைஞர் டிவி
காலை 09:30 – முனி
மதியம் 01:30 – டைரி
மாலை 06:00 – வேல்
இரவு 09:30 – பெருமாள்

ஜெயா டிவி
காலை 09:00 – சிவகாசி
மதியம் 01:30 – தவமாய் தவமிருந்து…
மாலை 06:30 – ஆரம்பம்
இரவு 11:00 – தவமாய் தவமிருந்து…

கலர்ஸ் டிவி
காலை 08:30 – 2012
மதியம் 12:00 – அனகோண்டா-3 : ஆப்ஸ்பிரிங்
மதியம் 02:00 – கூகுள் குட்டப்பா
மாலை 05:00 – காட்ஸில்லா
இரவு 08:00 – கல்பனா-2
இரவு 11:00 – ஜாங்கோ

ராஜ் டிவி
காலை 09:00 – காலமெல்லாம் காத்திருப்பேன்
மதியம் 01:30 – அசோகா
இரவு 09:30 – உள்ளத்தில் நல்ல உள்ளம்

பாலிமர் டிவி
காலை 10:00 – எல்லாம் இன்பமயம் (1981)
மதியம் 02:00 – வெற்றிமாறன் ஐ பி எஸ்
மாலை 06:00 – உணர்வு
இரவு 11:30 – நான் ஆயிரத்தில் ஒருவன்

வசந்த் டிவி
காலை 09:30 – திறந்திடு சீஸே
மதியம் 01:30 – சிங்காரவேலன்
இரவு 07:30 – நவராத்திரி

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 – எப் ஐ ஆர்
மதியம 12:00 – கீதா கோவிந்தம்
மதியம் 03:00 – அர்ஜுன பல்குனா
மாலை 06:00 – எம்ஜிஆர் மகன்
இரவு 09:00 – ராமய்யா வஸ்தாவய்யா

சன்லைப் டிவி
காலை 11:00 – அன்னமிட்ட கை
மாலை 03:00 – வந்தாளே மகராசி

ஜீ தமிழ் டிவி
காலை 10:00 – காபி வித் காதல்

மெகா டிவி
பகல் 12:00 – கஜேந்திரா
இரவு 08:00 – ராஜாவின் பார்வையிலே
இரவு 11:00 – இது எப்படி இருக்கு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.