16-year-old girl murdered in Delhi | டில்லியில் 16 வயது சிறுமி கொலை

புதுடில்லி: டில்லியில் 16 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வீடியோ வைரலானது. வடக்கு டில்லி ரோஹினி பகுதியில் ஷாக் ஷி (16). இவர் ஷகீல் என்ற இளைஞருடன் நட்பில் இருந்துள்ளார். இருவர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் சிறுமியை கத்தியால் குத்தியும் கல்லை போட்டு தாக்கியும் கொன்றார். இந்த சம்பவம் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்துள்ளது. இந்த துணிகர சம்பவம் டில்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.