உலக புகழ் பெற்ற மிருதங்க வித்வான் காலமானார்..!!
உலக புகழ் பெற்ற மிருதங்க வித்வான் காரைக்குடி மணி காலமானார். இவருக்கு வயது 78 . 3 வயதில் கர்நாடக இசை உலகில் அறிமுகமான குரு காரைக்குடி மணி, இன்று நாட்டின் கலாச்சார தூதர்களில் ஒருவராக திகழ்கிறார். காரைக்குடி ஸ்ரீ ரங்கு ஐயங்கார், ஸ்ரீ டி.ஆர் ஹரிஹர சர்மா மற்றும் ஸ்ரீ கே.எம் வைத்தியநாதன் ஆகியோரின் மாணவர், குரு காரைக்குடி மணி 1963 இல் தனது 18 வயதில், அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடமிருந்து தேசிய … Read more