கொழும்பில் Beauty Salon செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை – ஆபத்தான பெண் கண்டுபிடிப்பு

கொழும்பில் அழகு சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறி பெறுமதியான பொருட்கள் அடங்கிய பைகளை திருடும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அழகுக்கலை நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் பைகளை ஒரு இடத்தில் வைத்து விட்டு அந்த பைகள் தொடர்பில் அவதானம் செலுத்தாத சந்தர்ப்பங்களை இந்த பெண் பயன்படுத்திக் கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த பெண் அங்குள்ள பைகளில் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளதென பொலிஸார் கூறியுள்ளனர். அவிசாவளை, கம்பளை, பொரலஸ்கமுவ, வரக்காபொல ஆகிய பல நிலையங்களில் … Read more

ராகுல் காந்திக்கு தண்டனை கொடுத்த நீதிபதிக்கு பதவி உயர்வு!

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்மான ஹரிஷ் வர்மாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கல்யாணத்தில் காத்திருந்த அதிர்ச்சி – மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

உக்ரைனுக்கு புதிதாக 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படும்- அமெரிக்கா

உக்ரைனுக்கு புதிதாக 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படுமென அமெரிக்கா அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது முதல் உக்ரைனுக்கு அமெரிக்கா சுமார் 35 பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை வழங்கி உள்ளது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் உக்ரைனின் கோரிக்கையை ஏற்று ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள், கூடுதல் … Read more

மல்யுத்த வீரர்கள் – போலீசாருக்கு இடையே கைகலப்பு.. டெல்லி ஜந்தர்மந்தரில் அதிகளவில் போலீசார் குவிப்பு..!

டெல்லி ஜந்தர்மந்தரில், மல்யுத்த வீரர் – வீராங்கனைகள் மற்றும் போலீசாருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு மதுபோதையில் இருந்த போலீசார்கள் சிலர் தகராறில் ஈடுபட்டு தங்களை தாக்கியதாக வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தாக்குதலில் மல்யுத்த வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மல்யுத்த வீராங்கனை ஸ்வாதி மாலிவால் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, தாங்கள் பெற்ற பதக்கங்கள், விருதுகளை அரசிடமே திரும்ப தரவுள்ளதாக பஜ்ரங்க் புனியா, வினேஷ் … Read more

அனைவரும் சமம் என்பதுதான் திராவிட மாடல்… டி.கே.எஸ். இளங்கோவன்

திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என்ற ஆளுநர் ஆர்.என். ரவியின் சர்ச்சைக் கருத்துக்கு திமுக செய்தித்தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். “அனைவரும் சமம் என்பதுதான் திராவிட மாடல், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் திராவிட மாடல். எந்தவித வரலாற்று அறிவும், புரிதலும் இல்லாத மனியர் யார் என்றால் நம்முடைய ஆளுநர்தான். காவல்துறை அரசியல்மயமாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். எதிர்க்கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களில் மத்திய காவல்துறையை பயன்படுத்தி அமைச்சர்கள், மற்றவர்களையெல்லாம் சோதனை செய்து … Read more

தமிழகத்தின் அடுத்த தலைமை செயலாளர் யார்? விரட்டி வேலை வாங்கும் \"இவரை\" ஸ்டாலின் தேர்வு செய்தாரா?

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற பட்டியலில் ஒருவர் பெயரை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு ஐஏஎஸ் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பது தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்த பதவிக்கான ரேஸில் சில ஐஏஎஸ் அதிகாரிகளும் உள்ளனர். அவர்களில் முருகானந்தம், சிவதாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, … Read more

'தங்கலான்' படப்பிடிப்பில் தினமும் ரத்தம் சிந்தும் விக்ரம்

தமிழ் சினிமாவில் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்காகத் தன்னையே வருத்திக் கொள்ளும் நடிகர் விக்ரம். அவருக்குப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்த 'சேது' படத்திலிருந்து, அடுத்து அவர் நடிப்பில் வந்த முக்கியப் படங்களான 'பிதாமகன், ஐ' ஆகிய படங்களிலும் தன்னுடைய தோற்றத்தை கடுமையாக மாற்றியிருப்பார். இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்திற்காக தலைமுடி, தாடி வளர்த்து தன்னுடைய தோற்றத்தை ஒல்லியாக்கி வேறு ஒரு தோற்றத்தில் இருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு அப்படத்தின் படப்பிடிப்புப் … Read more

மாஜி பிரதமர் பெயரில் டிரைவிங் லைசென்ஸ் குடிபோதையில் சிக்கிய நபரிடமிருந்து பறிமுதல்| Driving License in the name of Former Prime Minister seized from drunk man

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில், குடிபோதையில் காரில் வந்து விபத்தை ஏற்படுத்திய நபரை, போலீசார் கைது செய்து விசாரித்ததில், அவரிடம், பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெயரில், போலி டிரைவிங் லைசென்ஸ் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, ஐரோப்பிய நாடான நெதர்லாந்து காவல் துறைசெய்தித் தொடர்பாளர் திஜ்ஸ் டாம்ஸ்ட்ராகூறியதாவது: கடந்த30ல், கிரோனிங்கன் நகரத்தில் உள்ள எம்மா பாலம் அருகே, கார் ஒன்று விபத்துக்குஉள்ளானதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காரை மீட்டு, அங்கிருந்த … Read more

மேக்கப் இல்லாமல் அந்த நடிகையை பார்க்கவே முடியாதாம்.. லட்சக் கணக்குல அதுக்கு மட்டும் செலவு பண்றாராம்!

சென்னை: பிரபல நடிகையாக இந்த வயதிலும் வலம் வரும் அந்த நடிகையை மேக்கப் இல்லாமல் அருகே சென்று அவரது முகத்தை பார்க்கவே பயமாக இருக்கும் என பிரபலம் ஒருவர் கிண்டலாக பேசியிருப்பது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டாப் ஹீரோயினாக வலம் வரும் அந்த நடிகை மேக்கப்பிற்கு மட்டும் பல லட்ச ரூபாயை மாதந்தோறும் செலவு செய்து வருகிறார் என்றும் பர்சனலாக ஒரு பியூட்டிஷனை எப்பவுமே கூடவே வைத்திருக்கிறார் என்றும் அந்த பிரபலம் ரிவீல் செய்துள்ளார். முன்பை … Read more