Ponniyin Selvan 2: அடடே, அந்த சீரியல் நடிகையின் மகள் தான் பொன்னியின் செல்வன் 2 இளம் குந்தவையா!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் மணிரத்னத்தின் இயக்கத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸானது. வைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா! படம் வெளியான வேகத்தில் ஆன்லைனில் கசிந்துவிட்டது. பொன்னியின் செல்வன் 2 படத்தை எல்லாம் செல்போனில் அல்ல தியேட்டரில் தான் பார்த்து ரசிக்க … Read more

Budget Gaming Laptops 2023: வெறித்தனமா கேமிங் விளையாட சிறந்த விலை குறைந்த லேப்டாப்கள்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் இந்தியாவில் உள்ள PC கேமிங் ப்ரியர்களுக்காகவே பல விலை குறைந்த கேமிங் லேப்டாப் விற்பனை செய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும் Intel அல்லது AMD மூலம் இயங்கக்கூடியவையாக உள்ளன. இன்னும் சற்று பிரீமியம் விலையில் NVIDIA மற்றும் 4K டிஸ்பிளே வசதிகளும் வருகின்றன. ஆனாலும் 80 ஆயிரம் ரூபாய் விலைக்கு கீழ் உள்ள லேப்டாப் பல இந்தியாவின் சிறந்த விற்பனை லேப்டாப் மாடல்களாக உள்ளன. கேமிங் … Read more

Manipur Violence: பற்றி எரியும் மணிப்பூரைக் காப்பாற்றுங்கள்! பிரதமருக்கு கோரிக்கை

Help Burning Manipur To Come Out: ‘எனது மாநிலம் மணிப்பூர் எரிகிறது, தயவுசெய்து உதவுங்கள்’: பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு மேரி கோம் வேண்டுகோள்

மே 8-ல் முதல் சண்டக்கோழி சீரியல்.. கதாநாயகன் யாரு தெரியுமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புத்தம் புதியதாக சண்டக்கோழி சீரியல் மே 8 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. புதிய சீரியலின் கதைக்களம் என்ன? என்பதை பார்க்கலாம்.   

’வெள்ளை நாகப்பாம்பு’ கோவை வனப்பகுதியில் விட்ட வனத்துறை

கோவையில் குடியிருப்பு பகுதியில் வெள்ளை நிற நாகப் பாம்பை மீட்ட வனத்துறையினர், அதை அடர் வனப்பகுதியல் விடுவித்தனர். வெள்ளி நிறத்தில் இருந்த நாக பாம்பை பார்த்து அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர்.  

IPL History: இந்த பட்டியலில் என் பேர் வந்துடக்கூடாது! பிராத்தனை செய்யும் ஐபிஎல் வீரர்கள்

நியூடெல்லி: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக டக் அடித்த கிரிக்கெட்டர்களின் பட்டியலில் இணைந்தார். ஐபிஎல் வரலாற்றில் மன்தீப் சிங், சுனில் நரைன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 15 டக்களுடன் முதல் இடத்தில் உள்ளனர். இந்தப் பட்டியலில் ரோஹித் ஷர்மாவும் தற்போது இணைந்துவிட்டார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கிய போட்டியில், ரோஹித் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் … Read more

5 நாட்களில் 274 மில்லியன் பேர்.. சீனாவில் தொழிலாளர் தின விடுமுறையில் சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்..!

சீனாவில் தொழிலாளர் தின தொடர் விடுமுறையில் சுற்றுலாத் தளங்களுக்கு அதிக மக்கள் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 29-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரையிலான 5 நாட்கள் தொடர் விடுமுறையில் 274 மில்லியன் பேர் சுற்றுலாத் தளங்களுக்கு சென்றதாக கலாசாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 70.83 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலா வருவாய் சுமார் 21.42 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   … Read more

சார்லஸ் மன்னரானால் நமக்கு என்ன? கனேடிய மக்களின் மனநிலை

சார்லசை மன்னராக ஏற்றுக்கொள்வது குறித்து கனேடிய மக்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சார்லஸ் மன்னரானால் நமக்கு என்ன?  மகாராணியார் இரண்டாம் எலிச்பெத் மறைந்ததிலிருந்தே மன்னராட்சிக்கு எதிரான கருத்துக்கள் காமன்வெல்த் நாடுகள் பலவற்றில் மேலோங்கத் துவங்கிவிட்டன. நமக்கு மன்னர் எதற்கு, சார்லஸ் பிரித்தானியாவின் மன்னராவது நம்மை எந்த விதத்தில் பாதிக்கப்போகிறது, அவரை நாம் ஏன் மன்னராக ஏற்றுக்கொள்ளவேண்டும், சார்லஸ் மன்னரானால் நமக்கு என்ன என்னும் கருத்துக்கள் கனடாவிலும் உருவாகத் துவங்கியுள்ளன.  Phil Noble/Reuters ஆய்வில் தெரியவந்த தகவல்கள் மன்னர் … Read more

Amazon Bumber sale Discount: ஏசி பாதி விலைக்கு கிடைக்கும்..! சலுகைகள் விவரம் இதோ

நீங்கள் புதிய ஏர் கண்டிஷனரை வாங்க திட்டமிட்டிருந்தால், அமேசானில் நடைபெற்று வரும் கோடைகால சிறப்பு தள்ளுபடி விற்பனையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மே 4 முதல் தொடங்கியிருகுகம் இந்த விற்பனையில், ஏசிகள் மட்டுமின்றி ஸ்மார்ட்போன்கள், டிவிகள் மற்றும் பிற தயாரிப்புகளிலும் கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விற்பனையில் கிடைக்கும் சலுகைகளின் விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம். நீங்கள் ஏர் கண்டிஷனர் வாங்க திட்டமிட்டால், ஏசிகள் விற்பனையில் 55 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கும். விற்பனையில், எஸ்பிஐ கார்டு, பாங்க் ஆப் … Read more

ஹிமாச்சல் பிரதேஷ் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி…

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சிம்லா நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது. சிம்லா நகராட்சியில் மொத்தமுள்ள 34 இடங்களில் 28 இடங்களுக்கான முடிவுகள் தெரியவந்துள்ளது. இதில் 20 இடங்களில் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது, பாஜக 7 இடங்களிலும், மா. கம்யூனிஸ்ட் 1 இடத்தையும் பிடித்துள்ளன. 10 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சி சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. I thank the people of Himachal for their historical … Read more