திசை மாறி வாஷிங்டன் நோக்கிப் பறந்து விபத்துக்குள்ளான விமானம் : அமெரிக்காவில் பரபரப்பு 

வாஷிங்டன் திசை மாறி வாஷிங்டன் நோக்கிப் பறந்த விமானம் மலை மீது மோதி விபத்துக்க்குள்ளனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஊடகங்கள், “செஸ்னோ சிட்டேசன் என்ற விமானம் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலிருந்து லாங் தீவில் உள்ள மாக் ஆர்தர் என்ற தீவை நோக்கிச் சென்றது.   விமானத்தில் ஏற்பட்ட ரேடார் சிக்னல் குளறுபடியால் விமானம் இலக்கை நோக்கிச் செல்லாமல் வாஷிங்டன்னை நோக்கிப் பறந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் விமானம் வர்ஜினியா மாகாணம் மான்டேபெலோ மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.