#கோயம்பேடு சந்தை: (07.06.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 07/06/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

வெங்காயம் 20/18/14

தக்காளி 28/25/22

உருளை 30/15/14

சின்ன வெங்காயம் 80/70/60

ஊட்டி கேரட் 65/60/50

பெங்களூர் கேரட் 40

பீன்ஸ் 90/80

பீட்ரூட். ஊட்டி 40/35

கர்நாடக பீட்ரூட் 25/24

சவ் சவ் 15/13

முள்ளங்கி 25/20

முட்டை கோஸ் 18/15

வெண்டைக்காய் 35/30

உஜாலா கத்திரிக்காய் 65/60

வரி கத்திரி 60/50

காராமணி 45/40

பாவக்காய் 50/45

புடலங்காய் 30/25

சுரக்காய் 40/35

சேனைக்கிழங்கி 50/48

முருங்ககாய் .120/100

சேமகிழங்கு 35/30

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 20/15

பச்சை மிளகாய் 40/35

பட்டாணி 170/160

இஞ்சி 180/170

பூண்டு 150/80/70

அவரைக்காய் 80/75

மஞ்சள் பூசணி 15/12

வெள்ளை பூசனி.15

பீர்க்கங்காய் 40/35

எலுமிச்சை 110/90

நூக்கள் 35/30

கோவைக்காய் 30/25

கொத்தவரங்காய் 30/25

வாழைக்காய் 7/6

வாழைதண்டு,மரம் 35/30

வாழைப்பூ 13/10

பச்சைகுடமிளகாய் 60/50

வண்ண குடமிளகாய் 80

கொத்தமல்லி 6

புதினா 4

கருவேப்பிலை 15

கீரை வகைகள் 10

மாங்காய் 30/25

தேங்காய் 26/25.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.