
டூ பீஸ் உடையில் படு கிளாமர்! வைரலாகும் தர்ஷா குப்தா
சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் ஹாட்டான போட்டோஷூட்களால் மிகவும் பிரபலமானார். இதன்மூலம் தொடர்ச்சியாக அவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்தது. தற்போது புதிய ப்ராஜெக்ட்டுகள் எதுவும் கிடைக்காத நிலையில், மீண்டும் க்ளாமரை கையில் எடுத்த தர்ஷா குப்தா, படுபயங்கரமாக கவர்ச்சி காட்டி வருகிறார். அந்த வகையில் அந்தமானுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர், நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடை அணிந்து மிகவும் கவர்ச்சியாக போட்டோ வெளியிட்டிருந்தார். அதே உடையில் சமீபத்தில் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் இந்த பதிவுகள் வைரலாக, சிலர் வெளிப்படையாகவே சினிமா வாய்ப்புக்காக தான் தர்ஷா தாராளமாக கவர்ச்சி காட்டுகிறார் என கமெண்டில் கலாய்த்து வருகின்றனர்.