டில்லி முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் டிவிட்டரில் பாஜக அரசைக் கடுகையாகத் தாக்கி பதிவிட்டுள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு மேல் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் வன்முறை நீடித்து வருகிறது. பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை பழங்குடியின சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அப்போது அவர்கள் […]
