There is a commotion in the US Senate building | அமெரிக்க செனட் கட்டடத்தில் பரபரப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிட்டோல் போலீஸ் படை அலுவலகத்திற்கு 911 என்ற அவசர எண்ணிற்கு தகவல் வந்தது. அதில் அமெரிக்காவின் செனட் சபை கட்டட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப்போவதாக வந்த தகவலையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செனட் கட்டட வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். எந்நேரமும் துப்பாக்கிச்சூடு நடக்கலாம்எ ன கூறப்படுவதால், அங்கு பதற்றமும் பரபரப்பும் காணப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.