கொல்கத்தா: எதிர்க்கட்சிகள் கூட்டணியான “இந்தியா” குறித்து அமைச்சர் அமித் ஷா கிண்டலாகக் கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், இதற்கு திரிணாமுல் தலைவர் மம்தாவும் பதிலளித்துள்ளார். அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. இதற்குக் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் எனப் பல கட்சிகளும் ஒன்றாக இணைந்துள்ளன.
Source Link