சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான விக்ரம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்திற்கு கிடைத்த வெற்றியால் அடுத்தடுத்து இந்தியன் 2, கல்கி, KH 233, KH 234 ப்ராஜெக்ட்களில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினிகாந்த் பேசியிருந்தார். இந்த விவகாரத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை சிலர்
