சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியான நிலையில், பயில்வான் ரங்கநாதன் படம் குறித்து விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அதில், ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஜெயிலராகவும், கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடுடன் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியாக இருக்கிறார். அவர் தனது கடந்த கால வாழ்க்கையை மறந்து, மனைவி, மகன், பேரனுடன் வாழ்த்து
