சென்னை: லோகேஷ் இயக்கத்தில் விஜய்யின் 67வது படமாக உருவாகி வருகிறது லியோ. மாஸ்டருக்குப் பின்னர் விஜய் – லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது. லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான கவுண்டவுனை தொடங்கியது லியோ டீம். அதாவது ’67 Days For Thalapathy 67′ என்ற ஹேஷ்டேக்கில் விஜய் ரசிகர்களுக்கு ஹைப்