செங்கல்பட்டு: என்னையா கைது செய்கிறீர்கள், நான் சொன்னால் போதும் அமைச்சர்கள் இங்கே வந்துவிடுவார்கள் என அஸ்வினி போலீஸாரையே மிரட்டியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயிலில் அன்னதாம் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு அன்னதானம் சாப்பிட பூஞ்சேரி கிராமத்தை சேர்ந்த நரிக்குறவ பெண் அஸ்வினி உள்ளிட்டோர் சென்றிருந்தனர். ஆனால் அவர்களை கோயில் நிர்வாகத்தினர்
Source Link