இம்பால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவான சஞ்செய் சுக்லா, அம்மாநில பாஜக மூத்த தலைவரான கைலாஷ் விஜய் வர்கியா காலில் விழுந்து வணங்கினார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏவின் செயல் அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Source Link