சென்னை சட்டசபையில் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரிக்கு எம் எஸ் சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார். இன்று சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாள் அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு க ஸ்டாலின் உரையாற்றி உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில், “உலலொ; காலநிலை மாற்றம் தற்போதைய மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. கடந்த 1969-ம் ஆண்டிலேயே காலநிலை […]
