சென்னை: Sivakarthikeyan D.Imman Controversy (சிவகார்த்திகேயன் டி.இமான் சர்ச்சை) டி.இமான் வைத்த குற்றச்சாட்டை அடுத்து சிவகார்த்திகேயனை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார். டி.இமான் தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். விஜய், அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். அவர் இணைந்த ஹீரோக்களில் அவருக்கு பயங்கரமாக செட் ஆனவர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி
