டெல்லி: ஆளுநர் vs தமிழக அரசு வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசின் வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவரை நாங்கள் தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். வியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், நிறுத்தி வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு
Source Link
