புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், கிறிஸ்மஸ் பரிசுக்காக தனது உடன்பிறந்த சகோதரியை 14வயதான டீனேஜ் சிறுவன் சுட்டுக் கொன்ற விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. புளோரிடாவில் கிறிஸ்மஸ் ஈவ் அன்று டீன் ஏப்ரியல் பால்ட்வின், அவரது 23 வயது சகோதரி மற்றும் அவரது தாயார், 15 வயது சகோதரர் மற்றும் சகோதரியின் குழந்தைகளுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார், அப்போது, டீன் ஏஜ் சகோதரர்கள் இடையே யாருக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் அதிகம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. […]