விவசாயிகளின் வாழ்வில் புதிய வெளிச்சம்.. அசத்தி காட்டிய உத்தரப் பிரதேசம்! யோகி ஆதித்யநாத் பெருமிதம்

லக்னோ: புதிய இந்தியாவின் புதிய உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மதிக்கப்படுகிறார்கள் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.