சென்னை: டிசம்பர் 30 மற்றும் 31ந்தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மக்கள் பாதுகாப்பாக இருக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையால் பல பகுதிகளில் லேசானது முதல் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக இந்த டிசம்பத்தில், அதிகனமழை, புயல் உருவாகி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. டிசம்பர் முதல்வாரத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் புரட்டப்போட்ட புயல் மழையைத் தொடர்ந்து, டிசம்பர் 3வது வாரத்தில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, […]
