சென்னை: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை இயக்கியுள்ளார் அருண் மாதேஸ்வரன். அவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான ராக்கி, சாணி காயிதம் படங்கள் அதிகமான கவனிப்பை பெற்றுள்ள நிலையில், பல மாதங்களாக கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் நடந்தது. குறிப்பாக அதிகபட்சம் 3 மாதங்கள் மட்டுமே தன்னுடைய படங்களுக்கு