சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தை தசெ ஞானவேல் இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. வேட்டையன் திரைப்படத்தை ஏப்ரல் அல்லது கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் மாஸ் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. வேட்டையனின்
