சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த வாரம் 12ம் தேதி ரிலீஸானது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ள இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. கதை திருட்டில் சிக்கிய கேப்டன் மில்லர்தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.