மமதா- பாஜக இடையேயான உறவு.. எதுவுமே தெரியாத மக்கு காங்கிரஸ்.. நறுக் நறுக்கென குட்டும் சிபிஎம்!

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி விரைவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துவிடுவார்; இதை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது என அம்மாநில சிபிஎம் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். பாஜகவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட “இந்தியா” கூட்டணியில் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸும் முக்கிய பங்கு வகிக்கிறது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.