சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், உள்ளிட்ட பலர் நடித்துள்ள லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எனும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 9ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், ஆடியோ லான்ச் இன்று நடைபெறுகிறது. லால் சலாம் ஆடியோ லான்ச் விழாவுக்கு சூப்பர் ஸ்டார்