பெண்கள் துணைக்கு ஒரு ஆளை கூட கூட்டிட்டு வந்தால்.. பிரச்சனையே வராது.. நடிகை ஊர்வசி பேச்சு!
சென்னை: மலையாள சினிமா துறையில் அதிகரித்துள்ள பாலியல் தொல்லைக்கு முடிவுகட்டும் விதமாக முதலமைச்சர் முன்னெடுத்த நடவடிக்கையின் பேரில் நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட குழு பல நடிகைகளிடம் பெற்ற வாக்குறுதிகளின் அடிப்படையில் வெளியான அறிக்கை தற்போது மலையாள திரையுலகை ஆட்டிப் படைத்து வருகிறது. மலையாள திரையுலகில் தான் அட்ஜெஸ்ட்மெண்ட் போன்ற பாலியல் தொல்லை விவகாரங்கள் அதிகளவில் இருக்கிறதா