சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிறது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இன்று காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என அறிவிப்பு. தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் […]