சென்னை: கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை யில் இருந்து நெல்லைக்கும், விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கும் சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு 21-ம் தேதி (சனிக்கிழமை) சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க விழுப்புரம்-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து நெல்லைக்கு 21-ம் தேதி (சனிக்கிழமை) சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. […]
