மும்பை: எலன்மஸ்க் நிறுவனத்தின் முதல் டெஸ்லா ஷோரூம் இந்தியாவில், மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இன்று திறக்கப் பட்டுள்ளது. முதல்வர் பட்னாவிஸ் முதல் ஷோரூமை திறந்து வைத்தார். தனது முதல் கார் ஷோரூமை மும்பையில் திறந்திருப்பதன் மூலம் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால் பதித்திருக்கிறது. மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் ‘டெஸ்லா அனுபவ மையத்தை’ மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று திறந்து வைத்தார். சா்வதேச அளவில் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான […]
