3 BHK: "நானும் சரத்குமார் சாரும் சேர்ந்து நடிச்ச எல்லா படமும் சூப்பர் ஹிட்!" – தேவயாணி
ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயாணி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘3 BHK’ திரைப்படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 3 BHK தயாரிப்பாளர் அருண் விஷ்வா இப்படத்தைத் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் படத்திற்கு மென்மையான இசையைக் கொடுத்திருக்கிறார். படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். மக்களின் ரியாக்ஷனைப் பார்ப்பது இதுதான் முதல் முறை இந்த நிகழ்வில் தேவயாணி பேசுகையில், “எனக்கு … Read more