இனி ஸ்விக்கியில் ரூ.99க்கு ஆர்டர் செய்யலாம்! டெலிவரி கட்டணம் இல்லை!
ஸ்விக்கியின் புதிய திட்டம் மூலம் ரூ.99 அல்லது அதற்கும் குறைவான விலையில் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து கொள்ள முடியும். மேலும் ரூ.99 வரையிலான அனைத்து ஆர்டர்களுக்கும் இலவச டெலிவரியும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.