இந்தியாவில் 125சிசி பைக் சந்தை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் ஹீரோவின் புதிய முயற்சியாக க்ரூஸ் கண்ட்ரோல் வசதியுடன் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்ற கிளாமர் 125 விற்பனைக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்பட உள்ளது. ஹோண்டா மற்றும் பஜாஜ் என இரு நிறுவனங்களும் 125சிசி சந்தையில் தற்பொழுது சிறப்பான பங்களிப்பினை பெற்றுள்ள நிலையில் சிபி 125 ஹார்னெட் என்ற மாடலை பிரீமியம் வசதிகளுடன் ஹோண்டா வெளியிட்டுள்ளது. 2026 Hero Glamour 125 எதிர்பார்ப்புகள் சில வாரங்களுக்கு […]