இன்று மாலை என்ன சொல்லப்போகிறார் நடிகர் பார்த்திபன்… சமூக வலைதளத்தில் பரபரப்பு தகவல்….

சென்னை:   நடிகர் பார்த்திபன் இன்று மாலை அரசியல் களத்தில் அதிவலையை ஏற்படுத்தும்  அறிவிப்பு வெளியிடப்பபோவதாக தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். இதையடுத்து,  இன்று மாலை பார்த்திபன் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பார்த்திபனின் இன்று மாலை 4.46-க்கு அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு  பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பதிவை கண்ட ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருகிறாரோ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுவாக எதையும் வித்தியாசமாக யோசிக்கும் நடிகர் பார்த்திபன், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.