வாஷிங்டன்: வெளிநாடுகளின் மீது மானாவாரியாக வரிகளை உயர்த்தி சலசலப்பை ஏற்படுத்தி வரும், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் ன்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சீன பொருட்களுக்கு ஏற்கனவே 30 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் 1ம் தேதி முதல் மேலும் 100 சதவிகிதம் வரி விதிக்கப்படுவதுடன், […]