சென்னை: சபரிமலை அய்யப்பனை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் காலத்தில் தரிசிக்கும் வகையில், பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (நவம்பர் 1) தொடங்கி உள்ளது. இன்றுமுதல் (நவ.1) இணையவழி முன்பதிவு தொடங்கி வுள்ளதாக அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் அறிவித்துள்ளது. மேலும்பக்தர்களுக்கு காப்பீடு வசதியும் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு அதிகாரிகள் , ‘சபரிமலையில் ஐயப்பனை வழிபட நவ.1 முதல் பக்தா்கள் முன்பதிவு செய்யலாம். நாள்தோறும் அதிகபட்சமாக 70,000 […]