மும்பை: நடிகர் தர்மேந்திரா காலமானதாக செய்திகள் பரவிய நிலையில், தர்மேந்திரா உடல்நிலை என்ன? என்பது குறித்து அவரது மனைவி ஹேமமாலினி விளக்கம் அளித்துள்ளார். வதந்திகளை பரப்பாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தர்மேந்திரா நலமுடன் உள்ளார் – வதந்திகளை பரப்பாதீர்கள் என அவரது மனைவி ஹேமமாலினி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுபோல, தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் தந்தை நலமுடன் உள்ளார், குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் […]