சென்னை: தமிழ்நாட்டில் டிட்வா புயலுக்கு 4 பேர் பலியாக உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியதாவது, டிட்வா புயல் காரணமாக பெய்த மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் 85,521.76 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. நீரில் மூழ்கி சேதமடைந்த விளை […]