பளுகல் அருகே 16 பவுன் நகை கொள்ளை – கேரள கொள்ளையர் இருவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம்  பளுகல் அருகே கதவை உடைத்து 16 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த கேரள கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.