சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன் பெறுவது தொடர்பான தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அரசு கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ஈட்டி விடுப்பு பலன் சலுகை அரசு ஊழியர்களுக்கு மீண்டும் கொடுக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இனி அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலனை பெற முடியும். உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று பேரழிவை […]