சென்னை: சென்னையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெறுகிறது என கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிததுள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்த கண்காட்சி 2026ம் ஆண்டு ஜனவரி 7ந்தேதி தொடங்குகிறது. பபாசியின் 49-வது சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 7 முதல் 19 வரை (13 நாட்கள்) நந்தனம் YMCA திடலில் நடைபெறுகிறது. இந்த புத்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க. […]