சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி கலைவாணர் அரங்கில் நடைபெறும்! அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்…

சென்னை: சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி! சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது  என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  தெரிவித்துள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சாா்பில் 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 7-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தககக் காட்சி நடைபெறும் என பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நிகழாண்டில் 900-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைக்க உள்ளதாகவும், பல்வேறு துறைசார் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.