5% விமான சேவை குறைப்பு இண்டிகோ நிறுவனத்திற்கு அதிர்ச்சியளித்த DGCA

இண்டிகோ விமான சேவை நாடு முழுவதும் தொடர்ந்து 8-வது நாளாகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மும்பையில் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 8-ஆம் தேதி, தங்களது விமான வலையமைப்பு “முழுமையாக சீரானது” என்றும், 90% விமான சேவைகள் வழங்கப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. டிச 2 முதல் இன்றுவரை 4500க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதால் சுமார் ₹827 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.