IMD Alert: டிசம்பர் 10, 11, 12, 13 தேதிகளில் இந்த மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

IMD Weather Alert: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 13 வரை கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. அதேசமயம் டெல்லி மற்றும் ராஜஸ்தானில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவும். முழு வானிலை அறிக்கை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.