டிசம்பர் 15ந்தேதி தமிழ்நாடு வருகை தருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா…

சென்னை: மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா டிசம்பர் 15ந்தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை நடத்த அவர் வர இருப்பதாக கூறப்படுகிறது. 2025 ஏப்ரல், மே மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.ஏற்கனவே திமுக, அதிமுக என இரு கூட்டணிகளி உள்ள நிலையில், இந்த முறை தவெக தனி கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.