வண்டலூர் பூங்காவுக்கு கடந்த 18 நாளில் 1லட்சத்து 20ஆயிரம் பேர் வருகை! பூங்கா நிர்வாகம் தகவல்…

சென்னை:  சென்னை தாம்பரம் அடுத்து உள்ள வண்டலூர் உயிரியல்  பூங்காவில் ஜனவரி 1 முதல் 18ந்தேதி வரை கடந்த  18 நாள்களில் 1,20,000 பேர் வருகை தந்து பூங்காவையும், அங்குள்ள உயிரினங்களுக்கும் கண்டு களித்தனர் என  அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.  சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் ஜனவரி 1 முதல் 18ம் தேதி வரை வண்டலூர் பூங்காவுக்கு 1.20 லட்சம் பேர் வருகை தந்து கண்டு களித்துள்ளதாகவும்,  பொங்கல் பண்டிகையை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.