உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் மிருகத்தனமானது என அமெரிக்க ஜனாதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் மண்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதோடு, 56 பேர் காணாமல் போயுள்ளனர்.
அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் அதிகம் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இன்று (10) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த மேலதிக உலக செய்திகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.