ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 2 பேர் பலி

காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே ரஜோரியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் அதிகாலையில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். காவல்துறை, பாதுகாப்புப் படைகள் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.