தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை விட குறைவாக பொழிந்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை விட குறைவாக பொழிந்துள்ளது என்று  வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நாகை 32%, அரியலூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, தஞ்சை 17%, நீலகிரி, பெரம்பலூர் 14%, கடலூர் 8%, திருவாரூர் 31%, நெல்லை 25%, ராமநாதபுரம் 24%, திருச்சி 23%, புதுக்கோட்டை 18%, வேலூர் 13%, விழுப்புரம் 8 சதவீதமும் மழை  பொழிந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.